HomeQuizGeography Quiz Nov 20 Geography Quiz Nov 20 Leave a Comment / By Admin / November 20, 2022 Answer these Geography Quiz 1. Which one of the following is the right bank tributary of Narmada River? பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.Hiran/ஹிரன் Tawa/தவாBurhner/பானர்Banjar/பஞ்சர்Answer not known/விடை தெரியவில்லை 2. Three rivers in Peninsular India that runs from east to west are தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்Mahanadi, Godavari and Krishna / மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணாKrishna, Narmada and Tapti / கிருஷ்ணா, நர்மதா மற்றும் தபதிNarmada, Tapti and Mahi / நர்மதா, தபதி மற்றும் மாஹி Mahi, Mahanadi and Godavari / மாஹி , மகாநதி, மற்றும் கோதாவரிAnswer not known / விடை தெரியவில்லை 3. The State that experiences longest rainy season in India is இந்தியாவில் நீண்ட மழைக்கால பருவத்தை கொண்டிருக்கும் மாநிலமானதுTamilnadu/ தமிழ்நாடு Gujarat/ குஜராத் Karnataka/ கர்நாடகம் Kerala/ கேரளம் Answer not known/ விடை தெரியவில்லை 4. The Karmanasa river water disputes is between which states காமநாசா நதிநீர் சர்ச்சை எந்ற மாநிலங்களுக்கு இடையில் உள்ளது.Punjab and Rajasthan / பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் Andra Pradesh and Karnataka / ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகம் Bihar and Uttar Pradesh / பீகார் மற்றும் உத்தரபிரதேசம் Assam and Manipur / அசாம் மற்றும் மணிப்பூர் Answer not known / விடை தெரியவில்லை 5. There are 13 major sea ports in India. Out of which 12 are government ___ is the only corporate port. இந்தியாவில் மொத்தம் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் 12 அரசு துறைமுகங்கள் ___ஒன்று மட்டும் பெரு நிறுவன துறைமுகமாகுமTuticorin port / தூத்துக்குடி துறைமுகம்Port Blair Port / போர்ட் பிளேயர் துறைமுகம்Ennore Port / எண்ணூர் துறைமுகம்Chennai Port / சென்னை துறைமுகம்Answer not known / விடை தெரியவில்லை 6. Which one of the following is the right bank tributary of Narmada River? பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும். Loading... Related